Daily Horoscope
✕

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: ரூ.5100ஐ நெருங்குவதால் அதிர்ச்சி!

Written By Siva
Updated: திங்கள், 19 டிசம்பர் 2022 (10:07 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5070.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 112 உயர்ந்து ரூபாய் 40560.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5472.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 43776.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 73.10 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 73100.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி...

எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு போராட்டம்.. நிர்மலா சீதாராமன் கணவர் பங்கேற்பதால் பரபரப்பு...

அரிசி கிலோ ரூ.30-க்கு கிடைக்குது!.. வாங்குங்க!.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேட்டி!..

ஸ்டேட் பாங்க் ஆஃப் வங்கியில் ஹேக்கர்கள் கைவரிசை.. 3.75 லட்சம் வாடிக்கையாளர்களின் ரகசியங்கள் லீக்?

சீமான் 50 கோடி சொத்து சேர்த்துட்டார்!.. நாதக தம்பிகளே உஷார்!.. சவுக்கு சங்கர் அட்வைஸ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments