Daily Horoscope
✕

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Written By siva
Updated: திங்கள், 3 அக்டோபர் 2022 (10:01 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4705.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து  ரூபாய் 37640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5107.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 40856.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 62.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 62500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி!.. சவரனுக்கு ரூ.400 குறைந்தது!

மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா?.. திமுகவுக்கு தவெக பகிரங்க சவால்!

மலை அடிவாரத்தில் CRPF வீரர்கள் குவிப்பு!.. திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு

த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் சிறையில் அடைப்பு...

உச்சநீதிமன்ற உத்தரவு!.. விஜயின் அடுத்த மூவ்!.. கன்பார்ம் பண்ணிய திருமா!...

அடுத்த கட்டுரையில்
Show comments