செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 3 அக்டோபர் 2022 (07:59 IST)

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?

petrol
சென்னையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏராளமான கச்சா எண்ணெய்களை விலை சலுகை விலையில் ரஷ்யாவிடமிருந்து வாங்கி வைத்துள்ளதால் தான் தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரிகளை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு வருகிறது. 
 

Edited by Siva