1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at chennai

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Petrol
கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்த போதிலும் சென்னை உள்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என சற்றுமுன் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏராளமான கச்சா எண்ணெய் விலை சலுகை விலையில் வாங்கி குவித்து உள்ளதால் இன்னும் சில மாதங்களுக்கு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
62.32 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!