Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று திடீர் சரிவு: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

Written By Mahendran
Updated: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (09:41 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 4840.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 38720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5242.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41936.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 61.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 61300.00 எனவும் விற்பனையாகி வருகிறது

எல்லாம் காட்டு

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!.. சவரனுக்கு ரூ.2,360 சரிவு!

எல் நினோவால் தமிழகத்தில் வறட்சி யா? ஏமாற்றிய வடகிழக்கு பருவமழை.. விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு...

அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்.. 2 வருட வாரண்டி கட்டாயம்.. நட்டு, போல்ட் கழன்றால் கூட மாற்றி தரவேண்டும்..

10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58000 சம்பளத்தில் வேலை.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு...

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை.. வார விடுமுறை.. அதிரடி அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments