Daily Horoscope
✕

வரலட்சுமி நோன்பு அன்று உயர்ந்த தங்கத்தின் விலை!.. இன்றைய நிலவரம்..

Updated: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2026 (12:57 IST)
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. கடந்த பல நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.

நேற்று தங்கத்தின் விலை உயர்ந்து சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், கணவனுக்காக பெண்கள் வரலட்சுமி நோன்பு இருக்கும் இன்று தங்கத்தின் விலைம் மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் 14,710-க்கும், சவரனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,17,680-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.265-க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் அதிகரித்து 2.65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments