Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Written By Sugapriya Prakash
Updated: சனி, 28 ஜனவரி 2023 (08:37 IST)
இன்று 252-வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


சென்னையில் கடந்த 251 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்று 252-வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலையை ரூபாய்94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உக்ரைன் போரின் போது ரஷ்யாவிடமிருந்து ஏராளமான கச்சா எண்ணையை வாங்கி குவித்துள்ளதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது.

இந்நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ ரிலீஸ் எதிரொலி.. வெறும் ரூ.69,990க்கு ஐபோன் 17 ப்ரோ.. எப்படி வாங்குவது?

இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டால் வாபஸ் பெறுவோம்.. திரிணமூல் அதிருப்தி அணி அறிவிப்பு...

வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இல்லையென்றால், அதே மொழியில் பதில் சொல்வோம்: அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்.. இன்று ஒரே நாளில் 46 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்...

பிரிக்ஸ் அமைப்பில் இணைய விண்ணப்பித்த பாகிஸ்தான்.. இந்தியாவின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாத ஆசை...

அடுத்த கட்டுரையில்
Show comments