Daily Horoscope
✕

நாளுக்கு நாள் எகிறும் விலை: அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 25 அக்டோபர் 2021 (15:47 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து சவரன் ரூ.36,224-க்கு விற்பனை. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து சவரன் ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.13 உயர்ந்து ரூ.4,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

இந்திய தொழிலதிபர்களுடன் தீபாவளி கொண்டாடிய டொனால்ட் டிரம்ப்! யார் யார் பங்கேற்பு..

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கவும்..

தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு ரூ. 45,000 வரை சிறப்பு ஊதியம்: ரூ. 198 கோடி ஒதுக்கீடு!

தீபாவளியை வீட்டிலேயே கொண்டாடுங்கள்.. சென்னை உள்பட 27 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை...

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவி.. ஒரு வாரத்திற்கு முன் வாக்கிங் சென்றவர் காணவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments