Daily Horoscope
✕

ஒரே நாளில் 560 ரூபாய் விலையேறிய தங்கம்!

Updated: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:51 IST)
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது. 

தொடர்ந்து  5 நாட்களாக சரிந்திருந்த தங்கத்தின் விலை இன்று மட்டும் கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 560 ரூபாய் உயர்ந்து 4535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

முதல்வர் விஜய் ஆங்கில உச்சரிப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்: ப சிதம்பரம்

மெட்ரோவில் 48 வயது நபரை தள்ளிவிட்டதில் மரணம்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், மகனும் கைது..

உங்களை மாதிரி விஜய் இல்லை!.. திமுகவுக்கு திருமாவளவன் பதிலடி!..

சக பெண் ஊழியருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்த பொறியாளர்.. 2 வருடத்திற்கு பின் விடுதலை செய்ய கோரிக்கை...

காலம் கனிந்தது.. பழம் நழுவி பாலில் விழுந்தது.. உங்களுக்கு ஏன் காண்டு?!.. கொந்தளித்த திருமா...

அடுத்த கட்டுரையில்
Show comments