Daily Horoscope
✕

வரலாறு காணாத விலையேற்றம் - தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!

Written By Papiksha Joseph
Updated: வியாழன், 2 பிப்ரவரி 2023 (16:58 IST)
திடீரென தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது!
 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 44,040க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது. நேற்று சுங்க வரிகளை அதிகரித்து பட்ஜெட் தாக்கல் செய்யபட்ட நிலையில் இன்று இந்த வரலாறு காணாத விலையேற்றம் மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

எல்லாம் காட்டு

ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் வெட்டிக்கொலை..

தமிழகம் முழுவதும் சட்ட ஆலோசகர்கள் - தனுஷின் அடுத்த மூவ்

இந்தியாவை சூறையாடிய 'அர்னாப்' புயல்: செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியீடு!

ஐடிபிஐ வங்கி விவகாரத்தில் ராகுல் காந்தியின் பொய்கள் விரைவில் அம்பலமாகும்: நிர்மலா சீதாராமன்

கண்ணில் செடி முளைத்து இலையும் வளர்ந்த அதிசயம்... கண்ணீர் தான் அந்த செடிக்கு உணவாம்...

அடுத்த கட்டுரையில்
Show comments