Daily Horoscope
✕

சற்று குறைந்தது தங்கத்தின் விலை!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 30 மார்ச் 2022 (18:26 IST)
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,790க்கும், சவரன் ரூ.38,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,790க்கும், சவரன் ரூ.38,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90க்கு விற்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

வாட்ஸ்அப் மெசேஜை இனி ஷெட்யூல் செய்தும் அனுப்பலாம்.. 10 நிமிடம் முதல் 2 வாரங்கள் வரை ஷெட்யூல் செய்ய வசதி...

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை.. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதா?

ஃப்ளைதுபாய் விமான கவிழ்ப்பு சதி. மாலத்தீவை சேர்ந்த 2 விமானிகள் கைது.. அதிர்ச்சி தகவல்...

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் 3 தலைவர்கள் கைது.. சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு..

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments