Daily Horoscope
✕

மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைவு!

Updated: புதன், 3 பிப்ரவரி 2021 (11:23 IST)
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை நேற்றை போல இன்றும் விலை குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.   இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை 3 வது நாளாக மீண்டும் சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.4,541க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை சவரனுக்கு 192 ரூபாய் குறைவாகும்.

எல்லாம் காட்டு

இனிமே இஸ்ரேலுக்கு நிதி கொடுக்கமாட்டேன் - டொனால்ட் டிரம்ப் உறுதி

ஈரானுக்கு ரகசிய உதவி.. இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதார தடைவிதித்த டிரம்ப்...

உலகம் சுற்றும் வாலிபன் பட நடிகை தற்கொலை - எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இரங்கல்

ஒத்துக்குறேன்.. இதுதான் தோல்விக்கு காரணம்.. ஆனாலும் ஃபீல் பண்ணமாட்டேன் - அடங்காத டிரம்ப்...

பள்ளிக்கல்வித்துறையை அடுத்து உயர்கல்வித்துறையில் விசாரணை: அமைச்சர் மரிய வில்சன்...

அடுத்த கட்டுரையில்
Show comments