Daily Horoscope

தங்கத்தோடு சேர்ந்து வெள்ளியும் விலை உயர்வு!!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (11:36 IST)
கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையின் இன்று விலை உயர்ந்துள்ளது. 
 
கொரோனா காரணமாக உலக அளவில் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயர்வை சந்தித்த நிலையில். தற்போது ஏற்ற இறக்கங்களோடு விற்பனையாகி வருகிறது.
 
இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ. 39,616 விற்பனையாகிறது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 36 உயர்ந்து ரூ.4,952 விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று  ரூ. 70.30 விற்பனை ஆன நிலையில், இன்று ரூ.71.30 விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments