1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold price fall down of liitle amount

மெல்ல குறையும் தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!

Tamilnadu
கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையின் இன்று விலை குறைந்துள்ளது.

கொரோனா காரணமாக உலக அளவில் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயர்வை சந்தித்த நிலையில். தற்போது ஏற்ற இறக்கங்களோடு விற்பனையாகி வருகிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.39,184க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.22 குறைந்து ரூ.4,898க்கு விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
லடாக்கின் மலை உச்சத்தை பிடித்த இந்தியா: ஆட்டம் காணும் சீனா?