Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எட்டாக்கனியான தங்கம்… இன்றைய விலை நிலவரம்!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 10 டிசம்பர் 2022 (11:40 IST)
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.40,440க்கு விற்பனை.


தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.40,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.5,055க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.73க்கு விற்பனை செய்யப்படுகிறது என   தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

விஜய் பிரதமரா?.. இது செம காமெடி!.. டிடிவி தினகரன் நக்கல்....

முதல்வர் விஜய் பெயரில் அறக்கட்டளை என வட இந்தியாவில் ஒரு மோசடி கும்பல்.. சைபர் க்ரைம் போலீஸ் தகவல்..

125 ஆண்டுகள் கழித்து உச்சத்தை தொட்ட வெப்பம்.. எல் நினோ வெறியாட்டம்..

தங்கம் வாங்காதீங்க.. ஃபாரின் போகாதீங்க ப்ளீஸ்!.. பிரதமர் மோடி மீண்டும் கோரிக்கை!...

டாஸ்மாக்கில் 4 மாதங்களில் 17,854 கோடி வருமானம்!.. அம்மாடியோவ்!...

அடுத்த கட்டுரையில்
Show comments