Daily Horoscope
✕

திமுகவுக்கு வெறும் 2 ஓட்டுதானா? வாக்கு எந்திர கோளாறு: வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்

Updated: வியாழன், 23 மே 2019 (11:15 IST)
தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடனே நடத்தியது தேர்தல் ஆணையம். அதனுடைய வாக்கு எண்ணிக்கையும் இன்றே (மே 23) நடைபெறுகின்றன.
திருப்போரூர் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாக்குபெட்டியில் திமுக கட்சிக்கு வெறும் இரண்டு வாக்குகள் மட்டுமே பதிவாகி இருப்பதாக திமுக முகவர்கள் புகார் அளித்ததன் பேரில் சட்டசபை வாக்குகளை எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பாராளுமன்ற வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன. 

எல்லாம் காட்டு

இனி ரத்தத்துக்கு தட்டுப்பாடு இருக்காது! தமிழகம் முழுவதும் ஆண்டு முழுவதும் ரத்த தான முகாம்... அரசு அதிரடி அரசாணை!

ஆறு மாதங்களில் ரூ.40,500 கோடி கடன் வாங்கிய தமிழ்நாடு.. அதிகமா? குறைவா?

பேரூராட்சி ஊழியர்களின் இடமாறுதல்.. நவம்பர் 19 அன்று அதிரடி அரசாணை...

21 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படாவிட்டால்.. தொடங்க விரும்பும் முனைவோர்களுக்கு அதிரடி உத்தரவு...

தங்கம் விலை எனது அறிவிப்பினால் தான் குறைந்தது; பிரதமர் மோடி

அடுத்த கட்டுரையில்
Show comments