ஒரு வழியா அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிய அதிமுக!

Last Updated: வியாழன், 23 மே 2019 (09:10 IST)
வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ள நிலையில் 2 தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.  
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ணத்தொடங்கப்பட்ட நிலையில் 21 தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
அதிமுக இன்னும் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாமல் இருந்த நிலையில் தயவில் கோவையிலும், திருப்பூர் ஆகிய தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை எண்ணப்பட்டு வரும் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் திமுகவே பெரும்பாலான தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :