புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 9 மே 2023 (17:02 IST)

வெளிநாட்டில் பிரபல நடிகையுடன் நெருக்கமாக வினய் - வைரல் போட்டோஸ்!

உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வினய், அதற்கடுத்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் ரூட்டை மாற்றிக்கொண்டு வில்லன் வேடங்களிலும் கலக்கி வருகிறார். துப்பறிவாளன், டாக்டர் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார்.
Gallery
 
இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை விமலா ராமனுடன் காதலில் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் பரவி வந்தன.  42 வயதாகும் விமலா ராமனுடன் வினய் வெளிநாட்டில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.