Daily Horoscope
✕

ரகசிய சிகிச்சையில் உலக நாயகன் வாரிசு?

Written By CM
Updated: செவ்வாய், 9 ஜனவரி 2018 (17:58 IST)
உலக நாயகனின் மூத்த மகளான வாரிசு நடிகை, ரகசிய சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. உலக நாயகனின் மூத்த மகளான வாரிசு நடிகை கைவசம் ஒரு படம் கூட இல்லை. தன்னைத் தேடிவந்த அருமையான வாய்ப்பையும் அவர் விட்டுவிட, அப்பா இயக்கும் ஒரே ஒரு படம் மட்டுமே இருக்கிறது. ஆனால், அதுவும் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை.
 
ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் காதலனுடன் ஊர்சுற்றி வருகிறார் நடிகை. விசாரித்துப் பார்த்தால், அழகுக்காக வெளிநாட்டில் ரகசிய சிகிச்சை எடுத்து வருகிறாராம் வாரிசு நடிகை. அதனால்தான் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருக்கிறார் என்கிறார்கள்.

எல்லாம் காட்டு

பிரேமலு ஹீரோவை வச்சி படமெடுக்கும் சூர்யா.. விரைவில் அறிவிப்பு...

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடியில்?

ரஜினி படம்.. அஜித் படம்... நம்ம படத்த என்ன பண்றது?.. குழப்பத்தில் தனுஷ்!...

விஜய் - அஜித்தின் சாதனையை முறியடித்த சூர்யா - ஜோதிகா

அப்பாவுக்கு நிறைய வேலை இருக்கு!. அவரை யூஸ் பண்ணமாட்டேன்!.. ஜேசன் சஞ்சய் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments