Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீக்கடைகளுக்கு அனுமதி- தமிழக அரசு அறிவிப்பு #Breaking

Updated: சனி, 9 மே 2020 (15:48 IST)
தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் மே 11 ஆம் தேதி முதல் டீக்கடைகளும் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடைகளில் அமர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாகவும் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சென்னையில் மட்டும் டீக்கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதே போல நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம். சென்னையில் தனியார் நிறுவனங்கள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். 

எல்லாம் காட்டு

எப்ப முடியும் ராஜன் வகையறா?!.. வெற்றிமாறன் மீது அப்செட்டில் கென் கருணாஸ்!..

டாக்சிக் படத்தில் இவ்ளோ கோடி நஷ்டமா?!.. தயாரிப்பாளர் தலையில் துண்டுதான்!..

மனைவி, குழந்தையை பிரிஞ்சி அநாதையா வாழுறேன்!.. பிரதீப் ஆண்டனி உருக்கம்!...

அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் படத்திற்காக அனிருத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

லண்டன் சாலைகளில் உற்சாகமாக வலம் வரும் த்ரிஷா.. ரசிகர்கள் எடுத்த வீடியோ வைரல்..

அடுத்த கட்டுரையில்
Show comments