Daily Horoscope
✕

தன்னுடன் சேர்ந்து நடிக்க மருமகனுக்குத் தடைபோட்ட மாமனார்

Written By CM
Updated: வெள்ளி, 25 மே 2018 (20:31 IST)
தன்னுடன் சேர்ந்து நடிக்க மருமகனுக்கு மாமனார் தடைபோட்ட விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
உச்ச நட்சத்திரமான மாமனாரை வைத்து ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார் ஒல்லியான மருமகன். இந்தப் படத்தில், மாமனாரின் சின்ன வயது வேடத்தில் மருமகன் தான் நடிக்கிறார் என அந்த சமயத்தில் தகவல் வெளியானது. மருமகனுக்கும் அந்த ஆசை இருந்திருக்கிறது. ஆனால், மாமனார் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.
 
சின்ன வயது வேடத்தில்தான் நடிக்க முடியவில்லை, கெஸ்ட் ரோலிலாவது மாமனாருடன் ஒரு காட்சியில் சேர்ந்து நடிக்கிறேன் என்று கேட்டிருக்கிறார். இந்தத் தகவல் மாமனார் காதுக்குப் போக, ‘அவரும் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார். ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார். அவர் என்கூட கெஸ்ட் ரோலில் நடிப்பது நன்றாக இருக்காது’என்று சொல்லிவிட்டாராம் மாமனார்.
 

எல்லாம் காட்டு

1.75 மில்லியன் டாலருக்கு டைட்டானிக் நடிகர் வாங்கிய தனித்தீவு.. 20 ஆண்டுகளாக சும்மா இருப்பது ஏன்?

சென்சார் பஞ்சாயத்து!.. ஒம் படத்தின் தலைப்பு மாற்றம்...

மகன் படிக்கும் பள்ளிக்கு தீடீர் விசிட் அடித்த அஜித்!.. செம சரப்பரைஸ்..

சுந்தர்.சிக்கு 2வது தோல்வி!.. 20 கோடி வசூலை தாண்டாத மூக்குத்தி அம்மன் 2...

200 கோடி வசூலை தாண்டிய சீன்!.. சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி...

அடுத்த கட்டுரையில்
Show comments