Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயவு செய்து ...’ஐபோனில்’ இந்த ’செயலி ’இருந்தால் டெலிட் செய்யுங்க...

Written By sinojkiyan
Updated: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (20:11 IST)
உலக அளவில் பல்வேறு மக்களை ஈர்த்துள்ள விலை உயர்ந்த போனாகக் கருதப்படுவது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன். சர்வதேச அளவில் மொபைல் பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும்  வாண்டேரா, ஐ போனுக்கு பிரச்சனைகள் உண்டாக்கும் 17 செயலிகளை  பட்டியலிட்டுள்ளது. 
அதில் , எஃப்.எம்.ரேடியோ, ஸ்பீடோ மீட்டர், கிரிக்கெட் ஒன் ல்வ், மற்றும் கிரிகெட் ச்கோர்ஸ் , வீடியோ எடிட்டர், ஈ.எம். ஐ கால்குலேட்டர், லோன் ப்ளானர், ஃபைல் மாபேஜர் - ஸ்மார்ட் ஜிபிஎஸ்  , ஸ்பீடோமீட்டர் , போன்ற செயலிகள் ஐபோனில் இருந்தால் அவற்றை டெலிட் செய்துவிடும்படி பாதுகாப்பு நிறுவனமாக அறியப்படும்  வாண்டேரா தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

இப்ப வேண்டாம்!.. வேறு ஒருநாள் மீட் பண்ணலாம்!.. பேக் அடித்த டி.கே.சிவக்குமார்!..

டாஸ்மாக் முறைகேடு!.. 2 பேரிடம் தீவிர விசாரணை!.. செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி...

கையெழுத்து போட முடியாது!. 6 நாட்கள் அவகாசம் கேட்கும் செந்தில் பாலாஜி!..

அமெரிக்கால படிச்சிட்டு வேலை பார்த்தா 95 லட்சம் கொடுக்கணும்!.. அடங்காத டிரம்ப்!...

வெவ்வேறு பெயரில் 94 போலி PF கணக்குகள்.. 19.33 கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments