1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (10:59 IST)

புதிய நோக்கியா G60 5ஜி ஸ்மார்ட்போன் எப்படி??

நோக்கியா நிறுவனம் தனது புதிய நோக்கியா G60 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.


அறிமுகமாகியுள்ள நோக்கியா G60 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை நவம்பர் 8 ஆம் தேதி துவங்குகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு…

நோக்கியா G60 5ஜி சிறப்பம்சங்கள்:
# 6.58 இன்ச் 1080x2400 பிக்சல் வி நாட்ச், FHD+ LCD ஸ்கிரீன்,
# 120Hz ரிப்ரெஷ் ரேட்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
# அட்ரினோ 619L GPU
# 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# ஆண்ட்ராய்டு 12
# 50 MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
# 5 MP அல்ட்ரா வைடு கேமரா
# 2 MP டெப்த் சென்சார்
# 8 MP செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5mm ஆடியோ ஜாக் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ,
# வைபை, ப்ளூடூத் 5.1 யுஎஸ்பி டைப் சி
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
# 20 வாட் பாஸ்ட் சார்ஜிங்
# விலை - ரூ. 29,999

Edited By: Sugapriya Prakash