1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Redmi Note 12 Pro plus launched with MediaTek Dimensity 1080 SoC, 200 MP Camera

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Redmi Note 12 Pro plus
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது.


ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே
# மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்
# 8 ஜிபி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எம்ஐயுஐ 13
# 200 MP பிரைமரி கேமரா,
# 8 MP அல்ட்ரா வைடு,
# 2 MP மேக்ரோ கேமரா,
# 16MP செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத்
# யுஎஸ்பி டைப் சி போர்ட்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி,
# 120 வாட் பாஸ்ட் சார்ஜிங்

 
Edited By: Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
குரூப்-2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு