1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Redmi Note 12 Pro series launched with MediaTek Dimensity 1080 SoC, 200 MP Camera

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி??

Redmi Note 12 Pro
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது.


ரெட்மி நோட் 12 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே
# மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்
# 6 ஜிபி, 8 ஜிபி, 12 ஜிபி ரேம், 128 ஜிபி, 256 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எம்ஐயுஐ 13
# 200MP பிரைமரி கேமரா,
# 8 MP அல்ட்ரா வைடு,
# 2 MP மேக்ரோ கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத்
# யுஎஸ்பி டைப் சி போர்ட்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி,
# 67 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
Edited By: Sugapriya Prakash
About Writer
Sugapriya Prakash