Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் எப்படி?

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (17:16 IST)
நோக்கியா சி30 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
நோக்கியா சி30 சிறப்பம்சங்கள்:
# 6.82 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் வி நாட்ச் எல்.சி.டி. ஸ்கிரீன்
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர் 
# ஐ.எம்.ஜி.8322 ஜி.பி.யு.
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி,  4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ரய்டு 11
# டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 5 எம்பி செல்பி கேமரா
# பின்புறம் கைரேகை சென்சார்
# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
# 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
# மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
# 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# 10 வாட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
நோக்கியா சி30  3 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 10,999 
நோக்கியா சி30  4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,999 
நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. 

எல்லாம் காட்டு

இதோட முடியல!.. நேபாளத்திற்கு இன்னொரு ஆபத்து இருக்கு!. சீனா எச்சரிக்கை!..

நேபாளம் வெள்ளம்!.. பனிப்பாறை உடைந்ததே காரணம்!.. சேட்டிலைட் மூலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!..

அமைச்சர் ராஜ்மோகன் கூறிய பிச்சை என்ற வார்த்தை.. திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..

திடீரென இருக்கை மாறிய முதல்வர் விஜய்.. முதலமைச்சருக்கான தனி இருக்கையில் அமராதது ஏன்?

நேபாளத்தில் 21 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.. பெயர்கள் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments