Daily Horoscope
✕

200-க்கு ரீசார்ஜ் பண்ணா 30 GB & ஓடிடியும் பார்க்கலாம்!.. ஏர்டெல் அதிரடி அறிவிப்பு..

Updated: வெள்ளி, 23 அக்டோபர் 2026 (16:22 IST)
200 ரூபாய்க்கு மாதத்திற்கு 30 GB டேட்டா மற்றும் 18க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களை பார்க்கும் புதிய சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

ஏர்டெல்லில் 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து Jio Hotstar, ZEE5, Sony LIV, Amazon Prime உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட தளங்களை பார்க்க முடியும். அதோடு Youtube Premium பிரிமியம் சேவையும் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த ரூ.,200 OTT Top Up திட்டத்தில் கூடுதலாக 30 GB டேட்டாவும் கிடைக்கிறது. ஏர்டெல் செயலில் உள்ள Rewards & OTT மூலம் Youtube Premium சலுகையைப் பெறலாம்.

ஒருபக்கம் ரு.199-க்கு 28 நாட்கள் வேலிட்டிட்டியுடன் கால் மற்றும் 2 ஜிபி டேட்டா சேவையும் கிடைக்கிறது. ஓடிடி சேவைக்காக மட்டும் தனியாக இந்த 200 ரூபாய் OTT Top Up-ஐ செய்து கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

சிவமொக்கா தசரா ஊர்வலத்தில் திடீரென மிரண்ட யானை: 650 கிலோ வெள்ளி அம்பாரி கீழே விழுந்து விபத்து!

இது எங்க போய் முடியுமோ தெரியல!.. கனிமொழி எம்.பி. பேட்டி!..

7 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்!.. மீண்டும் தீவிரமடையும் அமெரிக்கா - ஈரான் போர்!..

தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டம்!.. தவெக உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு...

வெள்ளை மாளிகை கருப்பாக மாறும்!.. அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments