Daily Horoscope
✕

கொல்கத்தா அணிக்கு 124 ரன்கள் வெற்றி இலக்கு

Written By Sinoj
Updated: திங்கள், 26 ஏப்ரல் 2021 (21:38 IST)
கொல்கத்தா அணிக்கு பஞ்சாப் அணி 124 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

2021-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து அணிகளும் தங்களின் திறமைகளை நிரூபித்து வருகின்றன.

இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இன்யோன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சுத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணியில் அதிகப்பட்சமாக மயங்க் அகர்வால் 31 ரன்களும், ஜோர்டான் 30 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 123 ரன்கள்  எடுத்து கொல்கத்தா அணிக்கு 124 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments