Daily Horoscope
✕

’வி ஆர் த கிங்ஸ்’ பிராவோ பாடிய பாடல்: வைரலாகும் வீடியோ

Updated: புதன், 30 மே 2018 (17:35 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெருமையை பொற்றும் விதமாக பிராவோ வி ஆர் த கிங்ஸ் என்ற பாடலை எழுதி பாடியுள்ளார்.
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன்  கடந்த மாதம் தொடங்கியது. இதில் 2 ஆண்டுகள் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்று 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
 
இந்த வெற்றியை சென்னை அணி வீரர்களும், ரசிகர்களும் விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், சென்னை அணியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை பெருமை படித்தும் வகையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் பிராவோ வி ஆர் த கிங்ஸ் என்ற பாடலை எழுதி பாடியுள்ளார்.
 
இப்பாடல் இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்த பாடலில் சென்னை அணியில் விளையாடிய ரெய்னா, தோனி, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரை பெருமை படுத்தும் வகையில் உள்ளது.

 

எல்லாம் காட்டு

அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷான்.. இதற்கு முன் யார் யார்?

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments