ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (22:55 IST)

இட்லி உண்பதால் ஏற்படும் நன்மைகள்

இந்திய உணவு வகைகளில் முக்கிய இடம் வகிப்பது இட்லி இந்த இட்லியின் நன்மைகள் இப்போது பார்க்கலாம்.

வீடுகளில் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள பெரும்பாலான, சிறிய கடைகள் முதல்,  நட்சத்திர ஓட்டல்கள் வரையிலான அனைத்து இடங்களிலும் மக்களின் விருப்பமான உணவாக இட்லி பிரதான இடம் பிடித்துள்ளது.

இந்த இட்லி  உண்பதன் மூலம் உடல் எடை குறையும். காலை உணவாக இதை எடுத்துக் கொள்வதியால் சிறந்த பலன் அடையலாம்.

தக்காளியில் சிட்ரஸ் அமிலம் உள்ளாதால், அதைச் சட்னியாக்கி இட்லியுடன் சேர்த்து உண்பதியால், இந்த அமிலம் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும்.
 

அரிசியை மாவாக அரைத்து இட்லி அவிப்பதால், கார்போஹைட்டுகள் உடலில் தங்குவதையும் இது தடுக்கும் எனக் கூறப்படுகிறது.

இட்லி என்பது எளிய உணவு என்பதால் எல்லோருக்கும் ஏற்ற உணவாகவும் கருதப்படுகிறது.