டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஸ்பைடர்மேன் ரிலீஸ் இல்லை !? – ரசிகர்கள் அதிர்ச்சி!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 7 பிப்ரவரி 2022 (11:34 IST)
மார்வெல் சூப்பர்ஹீரோ படமான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் ஹாட்ஸ்டாரில் வெளியாகாது என்று வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமான மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர்ஹீரோ படங்களில் முக்கியமான படமான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் கடந்த டிசம்பர் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதலாக சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து ஸ்பைடர்மேன் சாதனை படைத்துள்ளது.

பொதுவாக மார்வெல் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான சில மாதங்கள் கழித்து டிஸ்னி ப்ளஸ் ஓடிடியில் வெளியாகும். மே மாதம் மார்வெலின் அடுத்த படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஸ்பைடர்மேன் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் டிஸ்னி ஓடிடிக்கு முன்னதாக ஸ்டார்ஸ் என்ற மற்றொரு தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

2வது நாளிலேயே 100 கோடி வசூலை தாண்டிய ஜனநாயகன்!.. விஜய்னா மாஸ்தான்!..

இந்தியாவில் 100 கோடி வசூலை அள்ளிய The Odyssey!.. உலகம் முழுவதும் வசூல் என்ன?..

பேமெண்ட் கொடுக்காமல் ஒடிசி படத்தை ரிலீஸ் செய்துட்டாங்க... கிறிஸ்டோபர் நோலன் மீது குற்றச்சாட்டு...

ஜனநாயகன் படத்துல என் காட்சியை நீக்கிட்டாங்க.. கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகை...

கூலி சாதனையை நெருங்க முடியாத ஜனநாயகன்

அடுத்த கட்டுரையில்
Show comments