’விக்ரம்’ படத்தின் ரன்னிங் டைம் என்ன?
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது
விக்ரம் படத்தின் முதல் பாகம் 93 நிமிடங்கள் என்றும் இரண்டாம் பாக ரன்னிங் டைம் 84 நிமிடங்கள் என்றும் மொத்தம் நூற்று எழுபத்து மூன்று நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
மேலும் இந்த படம் யூ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே. நாளை அதிகாலை 4 மணிக்கு தமிழகத்தில் ரிலீசாக உள்ள இந்த படம் அவருக்கு அன்று இரவே வெளியாக உள்ளது என்பது குறிபிடத்தக்கது
இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த படம் மிகப்பெரிய வசூலைக் வெற்றியையும் என்று கூறப்படுகிறது