Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளையன் என சந்தேகித்து பிரபல இயக்குநரை கைது செய்த போலீஸ்!

Written By siva
Updated: வியாழன், 10 மார்ச் 2022 (21:41 IST)
கொள்ளையன் என நினைத்து பிரபல ஹாலிவுட் இயக்குனரை போலீசார் கைது செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரபல ஹாலிவுட் இயக்குனர்  ரியான் கூக்லர் என்பவர் தலையில் தொப்பி கண்ணாடி அணிந்து வங்கி பணம் எடுக்கச் சென்றார்/ அப்போது அவர் கொள்ளையர் போல் இருப்பதாக சந்தேகித்தால் வங்கி அதிகாரி போலீசில் புகார் அளித்தார்
 
 இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் வங்கியில் வைத்து அவரை கைது செய்தனர். அதன் பின்னர்தான் அவர் ஹாலிவுட் படமான பிளாக் பந்தர் படத்தின் இயக்குனர் என தெரிய வந்ததை அடுத்து போலீசார் அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கொள்ளையன் என நினைத்து ஹாலிவுட் இயக்குநர் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது முற்றுப்புள்ளி
 
 
 

எல்லாம் காட்டு

என் மகன் என்னா தீவிரவாதியா?!.. ஏன் திட்றீங்க?... யஷ் அம்மா கண்ணீர் பேட்டி!..

ஒரே நாளில் 4 பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடக்கம்.. குஷில் ரசிகர்கள்...

அஜித் சார் ஒரே ஒரு போன் பண்ணார்!.. தூக்கமே வரல!.. ஜிவி பிரகாஷ் உருக்கம்!...

ஆறு மாசமா பீரியட் வரல!.. மூட் ஸ்விங்ஸ்-வோட போராடிக்கிட்டு இருக்கேன்!.. நடிகை பரினா உருக்கம்!..

பிறக்க போகும் குழந்தைக்கு பெயர் வைத்த ரசிகர்கள்.. சமந்தாவின் கமெண்ட் என்ன தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments