Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் மொழி பேசுபவர்கள் கெட்டவர்களா? சுஹாசினிக்கு இயக்குநர் அமீர் கேள்வி

Written By siva
Updated: செவ்வாய், 3 மே 2022 (18:33 IST)
ஹிந்தி மொழி நல்ல மொழி என்றும் ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் சுகாசினி கூறியதை அடுத்து தமிழ் மொழி பேசுபவர்கள் கெட்டவர்களா? என்ற கேள்வியை இயக்குனர் அமீர் எழுப்பியுள்ளார்
 
தமிழ் கன்னட மலையாள மொழி பேசுபவர்கள் எல்லாம் கெட்டவர்களா? என சுஹாசினியிடம் கேட்க வேண்டும் என்றும் இந்தி மொழி பேசத் தெரியாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறு என்கிறார்கள் சிலர், முதலில் என் நாட்டிலிருந்து நீ வெளியேறு என்று கூறினார் 
 
இந்தி மொழி பேசுபவர்கள் நல்லவர்கள் என்று கூறிய சுகாசினி தமிழ் மொழி பேசுபவர்கள் நல்லவர்கள்தான் என்று கூறியதை கவனிக்காமல் அமீர் இவ்வாறு விமர்சனம் செய்வதாக நெட்டிசன்கள் அவரை அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
 

எல்லாம் காட்டு

ரூ.60 கோடி பட்ஜெட்!.. ரூ.4780 கோடி வசூல்!. சாதனை படைத்த அப்செஷன்!...

காத்து வாங்கும் அட்வான்ஸ் புக்கிங்!. தமிழ்நாட்டில் கல்லா கட்டுமா டாக்ஸிக்!..

நயன்தாராவிடம் ஏற்பட்ட மாற்றம்!.. இன்ப அதிர்ச்சியில் திரையுலகம்!..

நல்லவேளை நீங்க LIK படத்தில் நடிக்கல!.. கியாராவை சிரிக்க வைத்த விக்னேஷ் சிவன்!. (வீடியோ)!..

விஜய் ரொம்ப லக்கி!.. எல்லாரும் கத்துக்கணும்!.. டாக்சிக் விழாவில் நடிகர் யஷ் பேச்சு!...

அடுத்த கட்டுரையில்
Show comments