திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (17:00 IST)

பழங்களின் விலை திடீரென்று உயர்வு...மக்கள் அதிர்ச்சி

Fruits
சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை திடீரென்று உயர்ந்துள்ளது.

தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால்  மக்கள் தாகத்தையும் வெப்பத்தையும் போக்கிக்கொள்ள பழங்கள் வாங்கி வருகின்றானர்.

இந்த  நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.ஆப்பிள்,ஆரஞ்சு, கொய்யா, உள்ளிட்ட பழங்கள் கிலோவுக்கு ரூ.10 தொடங்கி ரூ150 வரை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.