திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (21:47 IST)

சிசேரியன் முறையில் குழந்தை பெற்றால் எத்தனை ஆண்டு இடைவெளி விட வேண்டும்?

cesarean
சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது இப்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.
 
நார்மல் டெலிவரி என்றால் ஒரு பெண் அடுத்த ஆண்டே அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தால் இரண்டிலிருந்து நான்கு வருடங்கள் இடைவெளி தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
 
சிசேரியனுக்கு பின் குழந்தையை எடுத்த கையோடு கருத்தடை அறுவை சிகிச்சை கொள்வது நல்லது என்றும் இல்லை என்றால் இரண்டாவது குழந்தையையும் சிசேரியன் மூலமே பிறக்க வேண்டி இருக்கும் என்பதால் மறுபடியும் வயிற்றை கிழிக்க வேண்டி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran