செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 26 டிசம்பர் 2022 (20:32 IST)

தாய்க்கு வலிப்பு நோய் இருந்தால் குழந்தைக்கும் வருமா?

seizures
பெண்களுக்கு அதிகம் ஏற்படும் நோய்களில் ஒன்றான வலிப்பு நோய் மிகவும் மோசமானது என்பதும் அந்த நோய்க்கு உரிய மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
வலிப்புநோய் உடைய ஒரு பெண் கருத்தரிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் கருத்தரித்த பெண்களுக்கு வலிப்பு நோய் வந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
வலிப்பு நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தடையும் இல்லை என்றும், தாம்பத்திய வாழ்க்கை, குழந்தை பெறுவது போன்றவை இயல்பாக எல்லோரையும் போல இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே வலிப்பு நோய்  குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது மேலும் வலிப்பு நோய் தாய்க்கு இருந்தால் குழந்தைக்கு வலிப்பு நோய் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran