Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வோடோபோன் டாக் டைம் ஆஃபர்: பீச்சர் போன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே!!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (19:07 IST)
வோடோபோன் நிறுவனம் ஐடெல் நிறுவனத்துடன் இணைந்து பீச்சர் போன் வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக் டைம் வழங்கவுள்ளது.  


 
 
ஐடெல் நிறுவனம் பீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களுக்கு ரூ. 900 வரை கேஷ் பேக் வழங்கப்படுகிறது.
 
இந்நிலையில், வோடோபோன் நிறுவனம் ஐடெல் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. ஐடெல் பீச்சர் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டாக் டை வழங்கவுள்ளது.
 
இந்த சலுகை ஆகஸ்டு 25 ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. ரூ.100-க்கும் அதிகமான தொகையை ரிசார்ஜ் செய்தால் ரூ.50 வரை டாக் டைம் இலவசமாக வழங்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

பாட்டிலுக்கு ரூ.10 வசூல்!.. ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!..

பேங்க் ஆப் அமெரிக்கா துணைத்தலைவர் குத்தி கொலை.. டைம் ஸ்கொயரில் நடந்த விபரீதம்...

முதல்வர் விஜய் சிறைக்கு விசிட் பண்ணியதற்கு காரணம் ஜோசியமா?!. பரவும் தகவல்!...

குடும்பமும் போச்சி!.. 45 கோடியும் போச்சி!.. நேபாள வெள்ளத்தால் நடுத்தெருவுக்கு வந்த இந்திய தொழிலதிபர்!..

தள்ளிவிட்ட நபரை தாக்க முயன்ற ரோபோ!.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

அடுத்த கட்டுரையில்
Show comments