Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9,000 + 6,000 ரூபாய் வரை விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்!!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 21 செப்டம்பர் 2020 (13:06 IST)
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 20 மாடலின் விலையை தற்காலிகமாக குறைப்பதாக அறிவித்து உள்ளது. 
 
ஆம், கடந்த மாதம் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் மட்டும் விற்பனைக்கு வந்தது. இதன் விலை ரூ. 77,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 
 
இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 9,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 68,999 விலையில் விற்பனை ஆகிறது. மேலும், ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டு பயன்படுத்துவோருக்கு ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை செப்டம்பர் 23 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

சீமான் முதலில் கவுன்சிலர் ஆகட்டும்!.. அமைச்சர் ரமேஷ் கோபம்!...

மீண்டும் விஜயை அட்டாக் பண்ணிய விஜய் சேதுபதி!. இது எங்க போய் முடியுமோ!...

ஆ.ராசா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி!.. அவர் சொன்னாலும் கேட்க மாட்டாங்களே!..

திமுக போட்ட திட்டம்லாம் பணாலாயிடுச்சே!.. ஸ்கோர் பண்ணிய அஜித் - விஜய்!...

நான் Sorry சொல்றேன்.. ஆனா நீங்க திருந்துங்க!.. திமுக எம்.பி. ஆ.ராசா கோபம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments