செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash

கேலக்ஸி எப்41 - பட்ஜெட் விலையில் அடிபொலி ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் 16 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி எப்41 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.4  இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
# மாலி-ஜி72எம்பி3 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
# 6 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
# டெப்த் / மேக்ரோ லென்ஸ்
# 32 எம்பி செல்பி கேமரா
# 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எஃப் 41, 6 ஜிபி + 64 ஜிபி விலை ரூ.16,999 
சாம்சங் கேலக்ஸி எஃப் 41, 6 ஜிபி + 128 ஜிபி மாடலை விலை ரூ. 17,999