1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Airtel announces amazon prime with basic recharge plan

பேசிக் ப்ளான்களை சூப்பர் ப்ளான்களாக்கிய ஏர்டெல்!

ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் துவக்க விலை சலுகைகளிலும் அமேசான் பிரைம் சந்தா வழங்குகிறது. 
 
ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகை விலை ரூ. 499 முதல் துவங்குகிறது. முன்னதாக இதில் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படாமல் இருந்தது. தற்சமயம் துவக்க விலை சலுகைகளிலும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. 
 
எனினும், சலுகை பலன்கள் சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.  புதிய மாற்றத்தின் படி ஏர்டெல் ரூ. 499, ரூ. 589 போன்ற சலுகைகளில் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிடமாற்றம்- சமூகவலைதளங்களில் எழும் எதிர்ப்பு!