ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (10:44 IST)

சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் எப்படி?

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு... 

சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் சிறப்பம்சங்கள்:
6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 
கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 
ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 
3 ஜிபி + 32 ஜிபி / 4 ஜிபி + 64 ஜிபி
13 எம்பி பிரைமரி கேமரா, 
2 எம்பி மேக்ரோ கேமரா, 
2 எம்பி டெப்த் சென்சார், 
5 எம்பி செல்பி கேமரா, 
டூயல் சிம் 4ஜி, சிங்கில் பேன்ட் வைபை, 
ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட் ,
5000 எம்ஏஹெச் பேட்டரி, 
15 வாட் பாஸ்ட் சார்ஜிங், 
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை ரூ. 8,999
சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 9,999