விலை குறைந்தது ரியல்மி XT: எவ்வளவு தெரியுமா?
ரியல்மி XT ஸ்மார்ட்போன் மீதான விலை குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி XT ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெளியீட்டின் போது இதன் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது ரூ.1000 குறைப்பட்டு ரூ. 14,999-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
ரியல்மி XT சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5,
# ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.0 இயங்குதளம்
# 8 ஜிபி ராம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்,
# 1.12μm பிக்சல், f/2.25, 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 1.75μm பிக்சல், f/2.4
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்