வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 ஜூலை 2020 (17:31 IST)

மோட்டோ One Fusion+: அமர்கள விற்பனை; எவ்வளவு தெரியுமா?

மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் ஸ்மார்ட்போன் விற்பனை இன்று முதல் துவங்கியுள்ளது. 
 
ட்விலைட் ப்ளூ மற்றும் மூன்லைட் வைட் என இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்டில் ரூ.16,999-க்கு கிடைக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...  
 
மோட்டோ One Fusion+ சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1,080x2,340 பிக்சல்கள், 19.5: 9 திரை விகிதம் மற்றும் 395 பிபி பிக்சல் அடர்த்தி) அளவிலான நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே
# ஸ்னாப்டிராகன் 730 SoC, ஆண்ட்ராய்டு 10 
# 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மைக்ரோ எஸ்.டி கார்டு (1TB வரை) 
# டூயல் சிம் (நானோ)
# பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு, 
# எஃப் / 1.8 லென்ஸ் கொண்ட 64 மெகாபிக்சல் பிரதான கேமரா 
# எஃப் / 2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா 
# எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
# எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் 
# பாப்-அப் கேமரா (16 மெகாபிக்சல் செல்பீ கேமரா)
# 5,000 எம்ஏஎச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்