ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 6 ஜூலை 2020 (12:55 IST)

மிட் ரேன்ஜ் போனாக வந்திறங்கிய Moto One Fusion !!

மோட்டோரோலா நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. 
 
இன்று முதல் ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 19.5:9 எல்சிடி ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
# அட்ரினோ 616 GPU, ஆண்ட்ராய்டு 10
# 4 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி மெமரி
# ஹைப்ரிட் டூயல் சிம், கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி 118° வைடு ஆங்கில் கேமரா
# 5 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 8 எம்பி செல்ஃபி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம்: எமரால்டு கிரீன் மற்றும் டீப் சஃபையர் புளூ 
# விலை: ரூ. 18,645