Daily Horoscope
✕

ஹானர் ஸ்பெஷல் ரெட் எடிஷன்... அமேசானில் மட்டுமே!

Updated: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (14:28 IST)
ஹானர் ஸ்மார்ட்போன் நிறுவனம் பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களுடன் ஸ்மார்போன்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. தற்போது ஸ்பெஷல் ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. 
 
ஹானர் 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹானர் 7X ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ.12,999. பிளாக், புளூ, கோல்ட் ஆகிய நிறங்களில் வெளியான ஹானர் 7X தற்போது ஸ்பெஷல் எடிஷனாக ரெட் நிற்த்தில் அமேசானில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
ஹானர் 7X சிறப்பம்சங்கள்:
# 5.93 இன்ச் ஃபுல் எச்டி, 1080x2160 பிக்சல் வளைந்த டிஸ்ப்ளே
# 4 ஜிபி ராம், 32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா
# கைரேகை ஸ்கேனர், 3340 எம்ஏஎச் பேட்டரி திறன்

எல்லாம் காட்டு

இனி காங்கிரஸ் உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. திமுக திட்டவட்டம்...

இது வெறும் இடைத்தேர்தல் அல்ல.. தவெக, திமுக, அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் போர்க்களம்..

பவர் கொடுத்தவர் உயிரோடுதான் இருக்கிறாரா என்பதற்கு சான்றிதழ் கட்டாயம்: பத்திரப்பதிவு துறை அதிரடி உத்தரவு...

திமுக ஆட்சியை விட துவரம் பருப்பு கொள்முதல் விலை குறைவு.. அரசுக்கு ரூ.187.56 கோடி சேமிப்பு..

தவெக ஆட்சியில் முதல்முறையாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 அறிவிப்பு.. நாளை வெளியாகிறது...

அடுத்த கட்டுரையில்
Show comments