Daily Horoscope
✕

இன்றும் உயர்ந்தது தங்கத்தின் விலை!!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 6 ஜனவரி 2021 (12:59 IST)
தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்று விலை அதிகரித்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. 
 
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,857 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்துள்ளது. அதன்படி இன்று தங்கம் விலை ரூ.38.856-க்கு விற்பனையாகிறது.

எல்லாம் காட்டு

உங்களை மாதிரி விஜய் இல்லை!.. திமுகவுக்கு திருமாவளவன் பதிலடி!..

சக பெண் ஊழியருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்த பொறியாளர்.. 2 வருடத்திற்கு பின் விடுதலை செய்ய கோரிக்கை...

காலம் கனிந்தது.. பழம் நழுவி பாலில் விழுந்தது.. உங்களுக்கு ஏன் காண்டு?!.. கொந்தளித்த திருமா...

சீமானுக்கு கீழே இறக்குறவங்களுக்கு அறிவே இல்ல!.. திருமாவளவன் கோபம்!..

மனு கொடுக்க வரும் ராகுல் காந்தியை சந்திக்க மறுப்பு.. உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி...

அடுத்த கட்டுரையில்
Show comments