ஏர்டெல் டபுள் டேட்டா ஆஃபர்...

வியாழன், 22 பிப்ரவரி 2018 (14:19 IST)
ஏர்டெல் மற்றும் ஜியோ இரு நிறுவனங்களும் பிரதான போட்டியாக பார்க்கப்படும் தொலைத்தொடர்பு துறையில், இவ்விரு நிறுவனங்களும் போட்டி போட்டு சலுகைகளை வழங்கிவருகின்றன. அந்த வகையில் தர்போது ஏர்டெல் டபுள் டேட்டா ஆஃபர் வழங்கியுள்ளது. 
ஏர்டெல் அதன் ஆண்டு திட்டமான ரூ.995 என்கிற திட்டத்தை அறிமுகம் செய்தது அதோடு சத்தமின்றி மேலும் இரண்டு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம், ரூ.193 மற்றும் ரூ.49 விலையில் திட்டத்தை அறிவித்துள்ளது.
 
இந்த திட்டத்தில் வழக்கமாக வழங்கப்படும் டேட்டா இரண்டு மடங்காக அதிகரித்து வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இவை வழங்கப்படுகிறது. 
 
இது ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் டேட்டா ஆட் ஆன் திட்டத்தை விட வித்யாசமானதாகவும் சிறந்ததாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

திமுக, அதிமுகவை ஓவர்டேக் பண்ணிய தவெக!.. 2 கோடி உறுப்பினர்களை தாண்டியது!..

வாயை திறக்காத முதல்வர்!. விஜயை கலாய்த்த திமுக!.. சட்டசபையில் அமளி!..

இத்தாலி பிரதமர் என்னிடம் கெஞ்சினார்.. டிரம்ப் ஆணவ பேச்சு.. நான் யாரிடமும் இதுவரை கெஞ்சியதில்லை.. மெலோனி பதிலடி...

12 வயது சிறுவன் ஓட்டிய ரூ.75 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்.. தந்தையை கைது செய்த போலீசார்...

கடந்த வருடம் சகோதரர்.. இந்த வருடம் எதிர்க்கட்சி தலைவர்... ராகுல் காந்திக்கு ஸ்டாலினின் பிறந்த நாள் வாழ்த்து...

அடுத்த கட்டுரையில்
Show comments