Daily Horoscope
✕

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: இன்றைய ஆட்டங்கள்

Updated: திங்கள், 18 ஜூன் 2018 (16:56 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சுவீடன்- தென்கொரியா, பெல்ஜியம்- பனாமா, இங்கிலாந்து- துனிசியா  என 3 போட்டிகள் நடைபெற உள்ளது. 

 
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த வாரம் முன்தினம் ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்கியது. 
 
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘எப்’ பிரிவில் உள்ள சுவீடன்- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ‘ஜி’ பிரிவில் உள்ள பெல்ஜியம்- பனாமா  அணிகள் மோதுகின்றன.
 
அதையடுத்து, இரவு 11.30மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘ஜி’ பிரிவில் உள்ள இங்கிலாந்து- துனிசியா அணிகள் மோதுகின்றன

எல்லாம் காட்டு

3 முறை தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் தற்கொலை.. விஷம் அருந்தியதால் பெரும் அதிர்ச்சி...

இந்தியா vs நியூசிலாந்து 3-வது டி20: 199 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா அதிரடி சேஸிங்..

2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் எப்போது? போட்டி அட்டவணை எப்போது ரிலீஸ்?

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான் விளையாட முடியாது.. பொல்லார்ட் கூறியதை உறுதி செய்த சிஎஸ்கே சி.இ.ஓ

ஐபிஎல் 2027 தொடரில் எம்.எஸ். தோனி விளையாடுவாரா? மருத்துவ பரிசோதனைக்கு பிறகே முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments