வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சு‌ற்று‌ச்சூழ‌ல்
Written By
Last Updated : வெள்ளி, 16 நவம்பர் 2018 (13:24 IST)

பேயாட்டம் ஆடிய கஜா: தூக்கி எறியப்பட்ட "டோல்கேட்" .. வைரல் வீடியோ!

திருச்சி மாவட்டம் புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள தொடைமான் நல்லூர் டோல்கேட்டை, கஜா புயல் தாக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
கஜா புயலின் தாக்கத்தால் டோல்கேட்டின் மேற்கூரை காற்றின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் அப்படியே சரிந்து விழுகிறது.
 
இதுவரை ரோட்டோரத்தில் உள்ள மரங்கள், பெட்ரோல் பங்குகள் கோவில்கள் என அடுக்கடுக்காக சேதங்களை ஏற்படுத்திய  கஜா தற்போது ஒரு டோல்கேட்டையே  புரட்டிப்போட்ட காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
https://twitter.com/AruNSaSHa/status/1063313005419479041?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1063313005419479041&ref_url=https%3A%2F%2Fwww.behindwoods.com%2Fnews-shots%2Ftamil-news%2Fgajacyclone-trichy-pudukkottai-toll-gate-affected.html